--- --:--:-- --

ஜமைக்கா துப்பாக்கி சூட்டில் நெல்லை தொழிலாளி உயிரிழப்பு..!

8

ஜமைக்கா நாட்டில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நெல்லையைச் சேர்ந்த நபரின் உடலை தாயகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் உறவினர்கள் மனு அளித்துள்ளனர்.

 

சௌந்தரபாண்டி, சுடலைமணி, ராஜாமணி ஆகியோர் ஜமைக்கா நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

 

இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் இருவர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியரிடம் உறவினர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon