--- --:--:-- --

கலிபோர்னியாவில் உடற்பயிற்சி மையத்திற்குள் கண்ணாடி கதவை உடைத்துக் கொண்டு புகுந்த கார்..!

7

கலிபோர்னியாவில் உடற்பயிற்சி மையத்தில் கண்ணாடி கதவை உடைத்து கொண்டு நீச்சல் குளத்தில் கார் பாய்ந்து மூழ்கிய விபத்தில் சிறு காயங்களுடன் டிரைவர் தப்பியுள்ளார்.

 

கடந்த 13ஆம் தேதி நிகழ்ந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon