--- --:--:-- --

ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேறியது லேப்டா லேடீஸ்..!

3

ஸ்கர் விருதுக்கான போட்டியில் இருந்து லேப்டா லேடீஸ் திரைப்படம் வெளியேறியது. இறுதிச்சுற்றில் இடம் பெறும் ஐந்து படங்களின் பட்டியலில் லேப்டா லேடீஸ் திரைப்படம் இடம்பெறவில்லை.

 

இயக்குனர் கிரண்ராஜ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளிவந்த படம் லேப்டா லேடீஸ். இந்திய கிராம பகுதிகளில் நிலவும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் நிலையை புதுமணத் தம்பதிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon