மது போதையில் வாக்குவாதம்..இளைஞர் கொலை..!
ராணிப்பேட்டையில் மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதல் நடந்த நிலையில் சம்பவம் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. ஆசாபேட்டை பகுதியில் கடந்த எட்டாம் தேதி இரவு மதுபோதையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இதில் தினேஷ் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சகோதரர் சிவராஜ் குத்தப்பட்டு பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





