கல்லூரி தோழிகள் 2 பேர் தூக்கிட்டு தற்கொலை..திருப்பூரில் பெரும் சோகம்..!
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கல்லூரி தோழிகள் இரண்டு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வகுப்பில் ஒன்றாக படித்து வந்த அவந்திகாவும் மோனிகாவும், மாலையில் பகுதி நேரமாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து இருவரும் துப்பட்டாவால் தூக்கிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





