மாரடைப்பு ஏற்பட்டு பலியான பாடி பில்டர்..!

பிரேசிலை சேர்ந்த 28 வயதான பாடிபில்டர் பயிற்சி மேற்கொண்டிருந்தபொழுது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ஜூஸ் மாத்யூ பல முக்கிய போட்டிகளில் கலந்து கட்டுமான உடலில் வெற்றிகளை குவித்தார்.

 

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபொழுது திடீர் என சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக அவரை நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.