--- --:--:-- --

தொடங்கியது மூன்றாம் உலகப் போர்..ராணுவ தளபதி கருத்து..!

4

மூன்றாம் உலகப்போர் தொடங்கி விட்டதாக கூகுள் முன்னாள் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் முடிவில்லாமல் நீடித்து வருகிறது.

 

இந்த நிலையில் நடப்பாண்டு மூன்றாம் உலக போர் தொடங்கி விட்டதாக உக்கரைனின் முன்னாள் ராணுவ தளபதி தெரிவித்தார். ரஷ்யா -உக்ரைன் மோதலில் ரஷ்யாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என்பதற்கான அர்த்தம் என அவர் கூறியுள்ளார். மேலும் நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பரவும் மோதலை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon