முட்டாள்கள் இன்னமும் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் : எலான்மஸ்க்

டிரோன்கள் தான் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் முட்டாள்கள் இன்னமும் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எலான்மஸ்க் விமர்சனம் செய்திருக்கிறார்.

 

அவர் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் வானில் வட்டமிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து போர் விமானங்களை ஆளில்லா விமானங்களாக மாற்ற வேண்டும் என்றும் போர் விமானங்களால் விமானிகள் கொல்லப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.