ரயில் நிலையத்தில் போதை கும்பல் அடாவடி..!
சென்னை ஆவடி அருகே ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளை போதை கும்பல் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் நேற்று வழக்கம் போல் பயணிகள் காத்திருந்தனர்.
அப்பொழுது அங்கு போதையில் வந்த நான்கு இளைஞர்கள் இரும்பு லைட் ஆகியவற்றால் பயணிகளை தாக்கியுள்ளனர். இதில் பரமசிவத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. புகாரின் அடிப்படையில் ஆவடி ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





