உருக்கமாக வீடியோ வெளியிட்ட மோகினி..!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது தந்தையை போன்றவர் என அவருடன் பணியாற்றிய மோகினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
ரகுமான் மீது மரியாதையும் வைத்திருப்பதாகவும் சிலரது தனிப்பட்ட விஷயங்களுக்கு மதிப்பளியுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமானை பிரிவதாக அவரது மனைவி அண்மையில் அறிவித்திருந்த நிலையில் ரஹ்மானுடன் பணியாற்றி வந்த மோகினி தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இது குறித்தும் சில தகவல்கள் வதந்திகளாக பரவியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





