லண்டனில் கார் ஒன்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக இந்திய வம்சாவளி கணவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஹர்ஷிதா பிர்லாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.
வீடு பூட்டப்பட்டிருந்ததால் காணாமல் போன வழக்கை பதிவு செய்து பெண்ணை தேடினார். இந்நிலையில் லண்டனில் கேட்பாரற்று கிடந்த சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணையை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர். பெண்ணின் கணவர் தப்பி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் செய்திகள் :
காலாவதியான குளுக்கோஸ்..குவியும் குழந்தைகள் உயிரிழப்பு..!
முட்டாள்கள் இன்னமும் போர் விமானங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் : எலான்மஸ்க்
பிஹாரை மலத்துடன் ஒப்பிட்ட பிரசாத் கிஷோர்!
14 நண்பர்களை சயனைடு கொடுத்து கொலை செய்த பெண்..!
100 லாரிகளில் வந்த நிவாரண பொருட்கள்.. ஆயுதமுனையில் கடத்தல்..!
வரும் 24ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!