--- --:--:-- --

பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்.. ஆசிரியர்கள் கூண்டோடு இட மாற்றம்..!

8

தஞ்சையில் பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் போட்டு ஒட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள தொடக்கப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவர்கள் வாயில் தலைமை ஆசிரியர் தேர்வு போட்டியதாக குற்றச்சாட்டு எழுந்து விசாரணை நடத்தப்பட்ட பொழுது மாணவர்களின் வாயில் டேப்பை ஓட்டியதாகவும் அதை மற்றொரு ஆசிரியர் புகைப்படம் எடுத்து பரப்பியதாகவும் தெரிகிறது.

 

அதையடுத்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்ய வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதன் பெயரில் தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் புனித முருகேஸ்வரி ஆகிய மூன்று பேரையும் வேறொரு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon