பள்ளி மாணவர்கள் வாயில் டேப் ஒட்டப்பட்ட விவகாரம்.. ஆசிரியர்கள் கூண்டோடு இட மாற்றம்..!
தஞ்சையில் பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் போட்டு ஒட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டம் அய்யம்பட்டியில்...





