--- --:--:-- --

செல்போனால் பறிபோன உயிர்..!

3

தெலுங்கானாவில் சார்ஜில் இருந்த செல்போனை தொட்டதும் மின்சாரம் பாய்ந்து நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் சார்ஜலிருந்து செல்போனை தூக்கத்தில் இருந்த மனோஜ் தொட்டு பார்த்துள்ளார்.

 

அப்பொழுது அவரது கைகள் ஈரமாக இருந்ததால் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தற்பொழுது இது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon