--- --:--:-- --

தங்கம் என நினைத்து திருடிய திருடனுக்கு ஷாக்..!

7

சேலத்தில் தங்கம் என நினைத்து கவரிங் நகையை திருடிய இளைஞரை பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்தனர் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தைச் சேர்ந்த கீதா என்பவர் கவரிங் நகைகள் விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

 

கடந்த இரண்டாம் தேதி இவர் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில் மறுநாள் கடையின் போட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய பொழுது தர்மபுரியைச் சேர்ந்த மாதவன் என்பவர் தங்கம் என நினைத்து கவரிங் நகைகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மாதவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon