தீபாவளிக்கு அரசு அறிவித்த முக்கிய அறிவிப்பு..!
ஆந்திராவில் வரும் தீபாவளி பண்டிகை முதல் ஆண்டுதோறும் பெண்களுக்கு மூன்று இலவச சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் தீபம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையை தொடர்ந்து தீபாவளி பண்டிகையின் முதல் ஆண்டுதோறும் பெண்களுக்கு மூன்று இலவச சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தில் மொத்த கூடுதல் 13,423 கோடியாக இருக்கும் என்று சராசரியாக ஆண்டுக்கு 2,684 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





