--- --:--:-- --

கனமழையால் உருண்டு விழுந்த பாறை..2 குழந்தைகள் உடல் நசுங்கி பலி..!

6

கர்நாடகாவில் கனமழையால் பாறை உருண்டு விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக பாறை உருண்டு விழுந்தது. நேற்று மாலை பாறை விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

 

பள்ளி விடுமுறைக்காக சென்றிருந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது பாறை உருண்டு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon