ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு..!
கிருஷ்ணகிரியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





