--- --:--:-- --

மன அழுத்தம் குறித்து பேசிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்..!

2

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனக்கு குழந்தை பிறந்த பிறகு மன அழுத்தத்தையும் தூக்கமின்றி உணர்ந்ததாக தெரிவித்தார். உலகமான நலத்தினத்தை முன்னிட்டு பேசிய அவர் தூக்கமில்லாமல் தான் எடுத்த சில முடிவுகள் தன்னை பாதித்ததாகவும், குறிப்பிட்ட நாட்கள் தான் தூங்காததால் மன அழுத்தமானதாகவும் எரிச்சலாகவும் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

 

வலி, கோபம் போன்று அதீத உணர்ச்சிகள் சிலவற்றை உணர்வதும் அதிலிருந்து கற்றுக் கொள்வதும் இயல்பானது தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon