ஓடும் ரயிலில் பாய்ந்த பயணி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து..!
கர்நாடகாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே தவறி விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய பயணியை ரயில்வே காவலர்கள் பத்திரமாக காப்பாற்றினர்.
இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் ரயில்வே காவலரின் துரித செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





