--- --:--:-- --

உயிருக்கு உலை வைத்த பீர்..!

6

ம்பத்தூரில் பீர் குடித்த ஆட்டோ ஓட்டுனர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். தனது வீட்டின் அருகே உள்ள மதுபான கடையில் பீர் வாங்கி குடித்துள்ளார்.

 

பின் சிறிது நேரத்திலேயே அவருக்கு தொண்டை எரிச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. பீர் பாட்டிலை சோதனை செய்த பொழுது அதன் அருகில் திரவம் போன்று காணப்பட்டது. அவர் மேல் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon