--- --:--:-- --

சாலை வசதி இல்லாததால் பறிபோன உயிர்..!

3

கொடைக்கானல் சின்னூர் மலை கிராமத்தில் டோலி கட்டி தூக்கி செல்லப்பட்ட மாரியம்மாள் சிகிச்சை பலனின்றி பலியானார். நுரையீரல் பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாரியம்மாள் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

 

சாலை வசதி இல்லாததால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் மாரியம்மாள் உயிரிழந்ததாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon