ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் கைது..!
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் காவல் உதவி ஆய்வாளர் விரட்டியதாக மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனரான கனகராஜின் சகோதரர் தனபால் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தன்று தாரமங்கலம் சாலையில் அழகுதுரை வாகன தணிக்கை ஈடுபட்டிருந்த நிலையில் அங்கு சென்ற தனபால் தன் மீது மேச்சேரி காவல் நிலையத்தில் வழக்கு போட உடந்தையாக இருந்ததாக கூறி எச்சரித்ததாக கூறப்படுகிறது. நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





