--- --:--:-- --

அகழாய்வு சுடுமண் விளக்கு கண்டெடுப்பு..!

8

விஜய கரிசல்குளத்தில் சுடுமண் விளக்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்டங்களாக ஆய்வு நடந்து வருகிறது. இதில் இதுவரை சுடுமண் உருவ பொம்மை சதுரங்க ஆட்டக்காய் உள்ளிட்ட 1300-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

பழங்கால பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சூலூர் மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட விளக்கு, முத்திரை, கால்பந்து கல்வெட்டு சிலை ஆகியவை தற்பொழுது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon