--- --:--:-- --

மனைவியை கல்லால் அடித்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்..!

6

ர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோவிந்தன் என்பவர் காடு விற்ற பணத்தை தர மறுத்த தனது மனைவி சின்னத்தாயை ஆத்திரத்தில் கல்லால் தாக்கியதாக கூறப்படும் நிலையில் அவர் உயிரிழந்தார்.

 

அவரும் வீட்டு அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 20 உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon