உல்லாச வாழ்க்கை..கள்ளக்காதலியோடு மெகா ஸ்கெட்ச்..!
உல்லாசமாக வாழ்வதற்காக பெண் ஒருவரிடம் நகை, பணத்தை வாங்கி அவரையே கொலை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கலையரசி விஷ்வா என்பவருக்கு நான்கு சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
இதனை அறிந்து கணவர் திட்டியதால் விஷ்வாவிடம் கலையரசி நகையை திருப்பி கேட்டுள்ளார். பின்னர் கலையரசியை முடிச்சூருக்கு வரவழைத்த விசுவாஸ் மனைவியான வெண்ணிலாவுடன் வேலை செய்யுமாறு சில நாட்களில் நகையை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.
எனினும் தொடர்ந்து கலையரசி நகையை கேட்டு வந்ததால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார் ஒரு கட்டத்தில் வெண்ணிலாவுடன் கலையரசியை கொலை செய்ய சென்ற விஷ்வா ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கூலிப்படையைச் சேர்ந்த இரண்டு பேரை ஏவி இரும்பு ராடால் அடித்துக்கொல்ல முயன்றதால் தலைமறைவாக இருந்த வெண்ணிலாவே போலீசார் கைது செய்துள்ளனர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X





