கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வெட்டு காயங்களுடன் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரும் வீட்டிற்குள் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திட்டக்குடி அருகே உள்ள விதூர் சின்னப்பொண்ணு என்பவரும் பெரம்பலூர் மாவட்டம் லடாபுரத்தைச் சேர்ந்த சதாசிவம் என்ற 60 வயது முதியவரும் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். சின்ன பொண்ணுக்கு திருமணம் ஆகி இரு மகன்கள் உள்ள நிலையில் இருவரும் திருமணமாகி தனியே வசித்து வந்தனர் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மர்மமான முறையில் முதியவர் ஒருவருடன் பெண் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
குழியில் தவறி விழுந்த சிறுமி..நீண்ட நேரம் போராடி மீட்பு..!
சாக்கு மூட்டையில் எலும்புக்கூடுகள்..பீதி அடைந்த மக்கள்..!
திமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி உட்பட மாற்றுக் கட்சியினர். 42 பேருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிப்பு.....
குழந்தையை விற்பனை செய்த 3 பேர்..!
3 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
சிறுமியை மிரட்டி காரில் கடத்திய பாலியல் தொல்லை..!