ஆக.22ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்..!
ஆக.22ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. செப்., அக்., மாதங்களுக்கு தண்ணீர் திறக்க இயலாது என கர்நாடகா கூறிவரும் நிலையில், நடுவர் மன்ற, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மாதந்தோறும் திறக்க வேண்டிய நீரை திறக்க உத்தரவிடவேண்டும் என ஆணையத்திடம் தமிழக அரசு வேண்டுகோள் வைத்துள்ளது.
மேலும், தமிழகத்திற்கு உபரி நீர்தான் வந்துள்ளதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




