TNPSC புதிய தலைவர் எஸ்.கே.பிரபாகர்..!
TNPSC புதிய தலைவராக, S.K.பிரபாகர் IAS நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது வருவாய் நிர்வாக ஆணையராக இருக்கும் அவரை, தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் தலைவராக நியமித்து ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
TNPSC தலைவராக 6 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார். குரூப் 1, 2, 2 ஏ, VAO போன்ற முக்கிய தமிழக அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் TNPSC மூலம் நடத்தப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




