இன்று பயன்பாட்டிற்கு வரும் பிரம்மாண்ட மேம்பாலம்..!

கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் உக்கடம் முதல் ஆத்து பாளையம் வரையிலான மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார். இந்த நிலையில் அந்த பாலத்தின் அழகிய காட்சிகள் வெளியாகியுள்ளது.