--- --:--:-- --

மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலி..!

10

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியான நிலையில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் செங்குூர் பகுதியை சேர்ந்த விவசாயி மகன் தனது விவசாய நிலத்தில் தொழ வைத்து மாட்டு தொழுவத்தில் மாட்டை கட்டுவதற்கு இரும்பு கம்பி வேலிவைத்து அடிக்க முயன்றுள்ளார்.

 

அப்பொழுது திடீர் என்று இடி. மின்னல் தாக்கியதில் மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மேலும் அருகில் இருந்த உறவினர்களான சண்முக கனி மற்றும் ஜானகி இருவரும் படுகாயம் அடைந்தனர்.

 

தகவலறிந்து வந்த காவலர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்த மனிதர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon