--- --:--:-- --

முக்கிய அறிவிப்பு..ரேஷன் கடையில் அதிரடி மாற்றம்..!

13

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷர் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் முறையால் வயதானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

 

கைரேகை பதிவு செய்ய முடியாததால் வயதானவர்களுக்கு கருவிழி பதிவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 90 சதவீத ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது என உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

 

அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு முறை அமல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon