ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த விசிக பிரமுகர் கைது..!

கும்பகோணத்தில் வீட்டில் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விசிக பிரமுகர் அலெக்ஸ் கைது செய்யப்பட்டார். விசிக பிரமுகர் அலெக்ஸ் வீட்டின் கட்டிலுக்குள் பெரிய கத்திகளுடன் பதுங்கி இருந்த ரவுடிகளை கையும் களவுமாக போலீசார் பிடித்தனர்.

 

கும்பகோணத்தில் வீட்டில் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விசிக பிரமுகர் அலெக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.