--- --:--:-- --

சென்னையில் விரைவு ரயிலை நிறுத்தி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்..!

4

சென்னையில் விரைவு ரயிலை நிறுத்தி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாநிலக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கடந்த ஒன்றாம் தேதி திருத்தணி புறநகர் ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சென்ற பொழுது அன்னனூர் ஆவடி இடையே சிக்னல் காரணமாக நின்றுள்ளது. அந்த வழியே சப்தகிரி விரிவுரையில் சென்ற மாநில கல்லூரி மாணவர்கள் ரயிலில் அவசர சங்கலியை பிடித்து நிறுத்தினார்.

 

இதனையடுத்து கீழே இறங்கி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கற்களை வீசி தாக்கினார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாநில கல்லூரி மாணவர்கள் நான்கு பேரை ஆவடி ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon