--- --:--:-- --

சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது..!

3

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்பி கட்சியினர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் நீடித்ததால் சென்ட்ரல் அருகே போக்குவரத்து முடங்கியது. இதனால், மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon