--- --:--:-- --

நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு..!

8

உ.பியில் மத வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 121ஆக உயர்ந்துள்ளது. ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ரதி பன்பூர் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியாரின் மத வழிபாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

 

சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் திரண்ட இக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 90 பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர். மேலும், 28 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon