--- --:--:-- --

அமெரிக்காவில் திடீரென கேட்ட பயங்கர சப்தம்..இந்திய மாணவனுக்கு நேர்ந்த சோகம்..!

7

அமெரிக்காவின் ஆர்கன்சா மாகாணத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

 

இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர், ஆசிரியர் கோபிகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். தற்பொழுது இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon