--- --:--:-- --

மாநிலங்களவை பாஜக குழுத் தலைவராக நட்டா நியமனம்..!

9

மாநிலங்களவை பாஜக குழுத் தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசியத் தலைவராக இருக்கும் நட்டாவின் பதவிக்காலம், ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடையவுள்ளது.

 

இந்த நிலையில், அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், பியூஷ் கோயல், மாநிலங்களவை பாஜக குழுவின் தலைவராக பதவி வகித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon