--- --:--:-- --

Month: June 2024

அம்மாவின் மரியாதைக்காக 1000 வேலைகளை இழக்க தயார்.. கங்கனாவை அறைந்த காவலருக்கு வந்த புதிய வேலை..!

அம்மாவின் மரியாதைக்காக ஆயிரம் வேலைகளையும் இழக்க தயார் என்று கங்கனாவை தாக்கிய பெண் காவலர் தெரிவித்துள்ளார். பெண் காவலர், நடிகையும், எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தார்....

என்டிஏ கூட்டணி.. பூங்கொத்து காட்சி வைரல்..!

இந்திய கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் ஒரே பூங்கொத்தை மோடிக்கு திரும்பத் திரும்ப கொடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னாள் சென்ற தலைவர் மோடியிடம் வழங்கிய பூவை பின்னர் சென்ற...

மது போதையில் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பத்திரமாக மீட்பு..!

தென்காசியில் மதுபோதையில் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். தென்காசி மாவட்டம் ஆயக்குடி பகுதியில் சேர்ந்தவர் மகேந்திரன். கேரளாவில் வேலை செய்து வந்த...

ஜூன் 10ஆம் தேதி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல்..!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை மறுநாள் இனிய பொங்கல் வழங்கப்பட உள்ளது. விடுமுறை முடிந்து வருகிற 10ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட...

குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு..அலறியடித்து ஓடிய மக்கள்..!

மேற்குவங்க மாநிலத்தில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒன்பதடி நீளம் உள்ள மலைப்பாம்பால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.   தகவலறிந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை பிடித்து காட்டுக்குள் பாதுகாப்பாக...

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி?

திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நிலையில், புதிய நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட வாய்ப்பு...

கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவித்த சேரன்!

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், தற்போது அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் களமிறங்கி...

ஜிம்மில் மிருணாள் தாகூருக்கு விழுந்த அடி.. வைரலாகும் வீடியோ!

தென்னிந்திய சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் லிஸ்டில், மிருணாள் தாகூர் இணைந்துவிட்டார். பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வந்த இவர், கடந்த 2022 -ம் ஆண்டு துல்கர் சல்மான்...

அந்த நடிகர் தான் என்னுடைய Crush.. வெளிப்படையாக பேசிய பிரியங்கா மோகன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர்,...

சாலையை கடந்த பெண்ணிடம் செல்போன், பணம் திருட்டு..!

தேனி மாவட்டம் போடி காவல் நிலையம் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் பறித்து...

இரு சக்கர வாகனத்தில் படுத்துக்கொண்டு சாகசம் செய்த இளைஞர்..!

திருச்சி மாவட்ட மண்ணச்சநல்லூரில் இருந்து துறையூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பிரகாஷ் என்ற இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்....

நாடாளுமன்றத்திற்குள் நுழைய போலி ஆதார்.. மூவர் கைது..!

போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் புதிய அமைச்சரவை விரைவில் பதவி ஏற்க...

வாகன ஓட்டிகளை ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை..!

கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உலா வந்த காட்டு யானையை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்துள்ளனர். வாகன ஓட்டிகளை ஆக்ரோஷமாக துரத்திய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி...

தாயின் 2வது திருமணம்..சிறுவனுக்கு நடந்த கொடூரம்..!

புதுக்கோட்டையில் வீட்டில் அடித்து துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியே 10ம் வகுப்பு படிக்கும் சிறுவனை சைல்டு லைன் அமைப்பினர் காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த...

ஓடும் பேருந்தில் செல்போன் திருட்டு.. தப்பி ஓடிய திருடனை சேசிங் செய்து பிடித்த போலீசார்..!

கோவையில் ஈஷா யோகா மையத்திற்கு சென்று விட்டு குடும்பத்துடன் திருடிய திரும்பிய திருநெல்வேலியை சேர்ந்த ராஜ் என்பவரின் செல்போனை திருடிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் விரட்டிச் சென்று...

தண்ணீர் பாட்டிலை கீழே வீசி..சுப்மனை எடுக்கவிட்ட ஹர்திக் பாண்டியா..!

அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து - இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 96...

சொகுசு பேருந்து மோதி விபத்து.. ஏணி உதவியுடன் பயணிகள் மீட்பு..!

நத்தம் அருகே சாலைக்கு நடுவே உள்ள தடுப்பின் மீது சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. கோவையில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று 40க்கு மேற்பட்ட பயணிகளுடன் நேற்று...

ஜூன் 24ஆம் தேதி தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்..!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டதால் கடந்த 3 மாதங்களாக அமலில் இருந்த...

திருப்பதியில் பலத்த மழை..பக்தர்கள் அவதி..!

ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்கு...

விண்கலத்தில் திடீர் ஹீலியம் கசிவு..சுனிதா வில்லியம்ஸ் திக் திக் பயணம்..!

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உடன் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட விண்கலத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.   அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்து...

சாலையில் சென்ற ராட்சத பாம்பு..!

பிரேசில் நாட்டில் உள்ள சாலையில் மிகப்பெரிய ராட்சத மலைப்பாம்பு கடந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  

மழை நேரத்தில் செல்போன் பேசிக் கொண்டிருந்த பெண் மின்னல் தாக்கி பலி..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் கனமழை கொட்டிய பொழுது செய்யாறு அருகே பாப்பான்தாங்கல் கிராமம் கேகே நகரை சேர்ந்த ஞானவேல் என்பவரின் மகளான 21 வயது மோனிஷா திருமணத்திற்கு...

திருச்செந்தூர் கடல் வழக்கத்தை விட சீற்றம்..!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அம்மாவாசை தினத்தை முன்னிட்டு கடல் அலைகளின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் பக்தர்கள் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினர்....

கங்கனாவை பளார் என கன்னத்தில் அறைந்த பெண் காவலர்.. கங்காரன் வெளியிட்ட வீடியோ..!

பெண் காவலர் கன்னத்தில் அறைந்த நிலையில் தான் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து கங்கனா ரணாவத் வீடியோ வெளியிட்டுள்ளார். சண்டிகர் விமான நிலையத்தில் தன்னை தாக்கிய காவலர் விவசாயிகள்...

Right Menu Icon