--- --:--:-- --

விண்கலத்தில் திடீர் ஹீலியம் கசிவு..சுனிதா வில்லியம்ஸ் திக் திக் பயணம்..!

9

இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உடன் விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்ட விண்கலத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்து விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் நேற்று இரவு விண்வெளி மையத்திற்கு புறப்பட்டார்.

 

இந்த விண்கலன் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய நாசா தெரிவித்திருந்த நிலையில் விண்கலத்தில் ஹீலியம் வாயுக்கள் சிவில் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

 

இருந்த போதும் விண்கலம் திட்டமிட்டபடி தொடர்ந்து பயணித்து இன்று இரவு சர்வதேச விண்வெளி மையத்தை அடையும் என தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon