--- --:--:-- --

தண்ணீர் பாட்டிலை கீழே வீசி..சுப்மனை எடுக்கவிட்ட ஹர்திக் பாண்டியா..!

3

அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து – இந்தியாவின் வேகப்பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 96 எண்களில் சுருண்டது.

 

ஆட்டத்திற்கு இடையில் ஹர்திக் பாண்டியா நட்சத்திர வீரர் சுப்மனிடமிருந்து தண்ணீரை வாங்கிக் குடித்த பின் பாட்டிலை கீழே போட்டுவிட்டு சுப்மனை அதை எடுத்துக் கொள்ளும்படி செய்கை காட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon