திருச்செந்தூர் கடல் வழக்கத்தை விட சீற்றம்..!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அம்மாவாசை தினத்தை முன்னிட்டு கடல் அலைகளின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் பக்தர்கள் ஆழமான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினர்.
இதையடுத்து வைகாசி அமாவாசை நாளில் தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் கடற்கரையோரம் நீராடிச் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





