--- --:--:-- --

ஐசியூவில் இருந்த நோயாளி.. வயிற்றிலேயே குத்திய செவிலியர்.. வலியால் துடிப்பு..!

6

ஹரியானாவில் ஐசியுவில் இருந்த நோயாளியை வயிற்றிலேயே குத்திய செவிலியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியானா மாநிலம் நிசார் மாவட்டத்தில் சப்ரா மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

 

சிகிச்சை பெற்று வந்த அவரை பணியில் இருந்து ஆண் செவிலியர் வயிற்றிலேயே குத்தினார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் அளித்த புகாரின் பேரில் மருத்துவர்கள் நவீன் குமார், ஆண் செவிலியர் மற்றும் பாதுகாவலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon