--- --:--:-- --

பெட்ரோல் பங்கில் செல்போனை கையில் எடுத்த நபர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அசம்பாவிதம்..!

2

மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் நெடுஞ்சாலியில் உள்ள பெட்ரோல் பங்கில் திடீரென எரிபொருள் நிரப்பும் பொழுது செல்போனை பயன்படுத்தியதால் தீப்பிடித்தது, பெட்ரோல் பங்க் ஊழியரின் துரித செயலால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon