பின்பக்க கதவு உடைந்த நிலையில் அரசு பேருந்து..!
மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்கு செல்லும் அரசு பேருந்தின் பின்பக்க கதவு சேதமடைந்து படிக்கட்டின் மீது சாய்த்து வைக்கப்பட்ட நிலையில் இயக்கப்பட்டு வருகிறது.
பேருந்தின் பின்புற படிக்கட்டுகளையும் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பழுதாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





