சேலம் நீதிமன்றத்தில் வழக்காடிய திருநங்கை வழக்கறிஞர்..!
சேலம் நீதிமன்றத்தில் முதல்முறையாக வாதாடியது மகிழ்ச்சியளிப்பதாக கேரளாவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் பத்ம லட்சுமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் பாப்பா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அளித்த வழக்கில் சேலம் ஒன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதில் சந்திரவதன் தரப்பில் வழக்கறிஞர் பத்மலட்சுமி ஆஜராகி வாதாடினார். பின்னர் செய்தவர்களை சந்தித்தவர் சேலம் நீதிமன்றத்தில் வாதாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் திருநங்கைகள் சிறப்பாக பணியாற்றினால் உறுதியான வெற்றி பெறலாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





