--- --:--:-- --

தேனியில் 15 பேரை கடித்து குதறிய நாய்..!

8

தேனி மாவட்டம் ரங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தெருநாய் ஒன்று பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 15 பேரை கடித்தது.

 

காயமடைந்தவர்கள் போடி அரசு மருத்துவமனையிலும் நெஞ்சில் காயமடைந்த 8ம் வகுப்பு மாணவர்கள் சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon