--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி..!

9

தென்காசி அரசு மருத்துவமனையில் கழிவுகள் கொட்டப்படும் அறையில் தீ பற்றி எரிந்ததால் நோயாளிகள் அவதி அடைந்தனர் தென்காசி மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் பழைய பாலடைந்த கட்டிடத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் அறையில் இருந்த கழிவுகளை துப்புரவு ஊழியர்கள் தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனால் நோயாளிகள் கடும் சிரமடைந்தனர். ஊழியர்கள் மருத்துவ கலவைகளை உரிய முறையில் அகற்றாமல் தீ வைத்த சம்பவம் பொது மக்களுடைய அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon