--- --:--:-- --

5 மாத குழந்தை உயிரை காப்பாற்ற போராடிய ஆம்புலன்ஸ் ஓட்டுனருடன் தகராறில் ஈடுபட்ட 5 பேர்..!

8

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காரை முந்தி சென்ற ஆத்திரத்தில் நான்கு பேர் கொண்ட கும்பல் ஆம்புலன்ஸில் சேவை செய்த ஓட்டுனரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உடல் நலம் பாதிக்கப்பட்ட ஐந்து மாத குழந்தையை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் இன்னோவா காரை முந்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஆறு கிலோமீட்டர் தூரத்திற்கு துரத்தி வந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon