--- --:--:-- --

புதிய எம்.பி.க்களை வரவேற்க நடந்துவரும் ஏற்பாடுகள்..!

4

18ஆவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ள புதிய எம்.பி.க்களை வரவேற்க நாடாளுமன்ற வளாகத்தில் முக்கிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஹவுஸ் கமிட்டியால் தங்குமிடம் வழங்கப்படும் வரை, எம்.பி.க்கள் தங்க அரசு விருந்தினர் இல்லங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

அத்துடன், அவர்கள் பயணப்பட போக்குவரத்து வசதிகள் & மருத்துவ வசதிகளை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon